For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம் லீக் மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெ. சம்மதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் அணி நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இதுகுறித்து அக்கட்சியின் தமழகப் பொதுச்செயலாளர் அப்துல் வஹாப் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

எங்கள் கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை சந்தித்து, மகளிர் அணியின் சார்பில்நடத்தப்டும் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைத்தோம்.

முதல்வரும் உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்தார். வரும் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்நடக்கவிருக்கிறது. அது முடிந்த பிறகு மாநாட்டை வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று எங்களிடம்ஜெயலலிதா கேட்டுக் கொண்டார் என்று அப்துல் வஹாப் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X