ஸ்டாலின் பெயரைச் சேர்க்க சொல்லி போலீஸ் மிரட்டியது: பங்க் குமார்
சென்னை:
காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி கடத்தப்பட்ட வழக்கில், ஸ்டாலின் பெயரையும் சேர்க்குமாறு துணை போலீஸ்கமிஷனர் தன்னை மிரட்டியதாக பங்க் குமார் நீதிமன்றத்தில் கூறினார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பங்க் குமார், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி விசாரித்தபோது, பங்க் குமார் கூறியதாவது:
என்னைப் போலீசார் துன்புறுத்தவில்லை. ஆனால், துணை போலீஸ் கமிஷனர் முருகேசன் என்னைவிசாரிக்கும்போது, தெய்வசிகாமணியைக் கடத்திய வழக்கில், ஸ்டாலின், தா. கிருஷ்ணன் ஆகியோருடையபெயர்கள் உள்பட 5 பேர் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று என்னை மிரட்டினார்.
இது தவிர, 3 கார் நம்பர்களையும் சேர்த்துச் சொல்லச் சொல்லி என்னை மிரட்டினார். இந்த வழக்கைவலுப்படுத்தவே அவ்வாறு என்னைச் சொல்லச் சொன்னார்.
அப்படி நான் சொல்லவில்லை என்றால், வேறு கேஸ் போட முடியும் என்றும் அப்போது விவரங்களை வரவழைக்கமுடியும் என்றும் என்னை மிரட்டினார் என்று நீதிபதியிடம் கூறினார் பங்க் குமார்.
இதைத் தொடர்ந்து, பங்க் குமாரின் காவலை ஆகஸ்டு 6ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதிஅசோக்குமார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications