மனநோயாளிகளைத் துரத்தும் உறவினர்கள்
சென்னை:
மனநலக் காப்பகங்களில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் மனநோயாளிகளை ஏதாவது ஒரு வழக்கில் ஜெயிலில்அடைக்கும்படி அவர்களின் உறவினர்கள் கோருவதாக போலீசார் கூறினர்.
இந்நிலையில் காப்பகங்களில் உள்ள தங்கள் உறவினர்களை வந்து அழைத்துக் கொள்ள பலர் இன்னும்தயங்குகிறார்கள். அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பலருக்கு விருப்பமில்லை.
மேலும், ஏதாவது ஒரு வழக்கைப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்கும்படி சில உறவினர்கள் கூறுவதாகபோலீசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது, மனநோயாளி குணமடைந்துவிட்டார் என்று அவர்களுக்குநம்பிக்கை ஏற்படவில்லை. இவர்களை வீட்டில் கொண்டு வைப்பதால் அங்குள்ளவர்களைத் தாக்கியும்,பிரச்சணைகளை உண்டாக்கியும் பல இடையூறுகளைத் தறுவார்கள் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.
இதுபோலத் தான் சென்னையிலிருந்து மும்பையைச் சேர்ந்த கற்பினிப் பெண் ஒருவர் குணமடைந்து வீட்டிற்குஅனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது கணவர் தன் மனைவி குணமடைந்து விட்டதை நம்பாமல் திருப்பிஅனுப்பிவிட்டாராம். இதனால் அந்தப்பெண் மீண்டும் சென்னையில் உள்ள அந்தக் காப்பகத்திற்கேவந்துவிட்டாராம்.
மேலும் ஏர்வாடி, குணசீலத்தில் மட்டும் இந்த மாதிரி மனநலக்காப்பகங்கள் தற்போது இல்லை. ஆனால், சிதம்பரம்அருகே உள்ள கிள்ளை, மதுரையில் கோரிப்பாளையம், குற்றாலம், காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் எனதமிழ்நாட்டின் பல பகுதிகளில் இவை செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு இடத்திலும் மனநோயாளிகளை அவர்கள் நடத்தும் விதம் மாறுபடுகிறது. சில இடங்களில்அனைவரையும் சங்கிலியால் கட்டிவைக்கிறார்கள். சில இடங்களில் மூர்க்கத் தனமான நோயாளிகளை மட்டும்சங்கிலியால் கட்டுகிறார்கள்.
குணசீலத்தில் 48 நாள் தங்க வைக்கிறார்கள். முறையான சிகிச்சை எதுவும் அளிக்கப்படுவதில்லை.இறைநம்பிக்கைதான் ஒரே மருந்தாக இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications