புகை பிடிக்கத் தடை... புகையிலை உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து ஈரோடுமாவட்டம் கோபி செட்டிப் பாளையத்தில் புகையிலை உற்பத்தியாளர்கள் பேரணி நடத்தினர்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள பீடி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பீடித்தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் புகைபிடிக்கத் தடைவிதிக்கும் திட்டத்தை எதிர்த்து கோபி செட்டிப் பாளையத்தில் செவ்வாய்க்கிழமைகண்டனப் பேரணி நடந்தது. இப்பேரணியில், 5,000க்கும் மேற்பட்ட புகையிலை உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், "சிகரெட், பீடி ஆகியவற்றிற்கு தடை விதிக்கக் கூடாது. இதனால்ஆயிரக்கணக்கான புகையிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்ற பொருளில் கோஷமிட்டவாறுவந்தனர்.
More From
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications