திமுக முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக வழங்கும் பெரியார் விருது திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணிக்குவழங்கப்படுகிறது.
இதையொட்டி பெரியார் விருது, அண்ணா விருது, பாரதிதாசன் விருது, கலைஞர் விருது ஆகியவை மூத்ததிமுகவினருக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான பெரியார் விருது கோ.சி.மணிக்கும், காஞ்சனா கமலநாதனுக்கு அண்ணா விருதும், பாவலர்இறையரசனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், கயல்தினகரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்படுவதாக திமுகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications