உள்ளாட்சித் தேர்தல்... 9ம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து, தி.மு.க தலைவர் கருணநிதி தலைமையிலானஆலோசனைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை-அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர்அரங்கில் நடைபெறுகிறது.
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கலைஞர்அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கழக தேர்தல் பணிக்குழுவினர், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநிலஅளவிலான செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றுகூறியிருந்தார் அவர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications