டாக்டர்கள் பற்றாக்குறை - அமைச்சர் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் ரிசர்வ் டாக்டர்கள் இல்லை என்பது உண்மையே என்று மாநிலசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை சட்டசபையில் ஒப்புக் கொண்டார்.
அரசு மருத்துவமனைகளில் ரிசர்வ் டாக்டர்கள் எனப்படும் "இருப்பு டாக்டர்கள்" கண்டிப்பாக வைக்கப்படுவர். சிலஅரசு மருத்துவமனைகளில் இந்த ரிசர்வ் டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது உண்மைதான்.
சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக உள்ள ரிசர்வ்டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள பிற மருத்துவமனைகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுவர்.
ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 10சதவீதம் ரிசர்வ் டாக்டர்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்பதைஅரசு கண்டிப்புடன் கடைப்பிடிக்க உள்ளது என்றார் செம்மலை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications