ஈவ் டீசிங்: கோவை அருகே பள்ளி மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் தளி என்ற ஊரில் ஈவ் டீசிங் கொடுமை தாங்காமல் ஒரு பள்ளி மாணவி பூச்சி மருந்தைக்குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து சங்கீதா பல முறை தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இதைப் பெரிதாகஎடுத்துக்கொள்ளவில்லை.
அதனால் சங்கீதாவுக்கு ஈஸ்வரன் கொடுத்த தொல்லைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. தொடர்ந்து அவர் சங்கீதாவைக்கேலி செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தென்னை மரங்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைஎடுத்துக் குடித்துவிட்டார். இதையறிந்ததும் அவரது பெற்றோர், சங்கீதாவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் சங்கீதா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனைத் தேடி வருகிறார்கள்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications