விரைவில் கோவில்கள் குறித்த வெப்சைட்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
தமிழகத்தில் உள்ள கோவில்களின் தல புராணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய வெப்சைட் (இணையதளம்) விரைவில் துவக்கப்படும் என்று மாநில இந்து அறநிலையத்துறை ஆணையர் சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழகத்திலுள்ள கோவில்களின் வரலாறு, சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய வெப் சைட்விரைவில் துவக்கப்படும். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
தமிழகத்திலுள்ள 36,000 கோவில்களுக்கு அறங்காவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். முதல் கட்டமாக 64பெரிய கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவர்.
திருவண்ணாமலை, திருத்தணி போன்ற கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும். கடந்த ஆண்டுகோவில்கள் மூலம் அரசுக்கு ரூ.170 கோடி வருவாய் கிடைத்தது என்றார் சீனிவாசன்.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications