டென்னிஸ்: வீனஸ் கையில் யுஎஸ் ஓபன் கோப்பை
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையருக்கான டென்னிஸ் கோப்பையை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போட்டியில் 2 பேருமே கடுமையாகப் போட்டியிட்ட போதிலும், அக்காவின் வேகத்துக்குத் தங்கையால்ஈடுகொடுக்க முடியவில்லை. திறமையும் அதிர்ஷ்டக் காற்றும் வீனஸ் பக்கமே வீசியதால், அவர் எளிதாக வென்றார்.
இக்கோப்பையை வென்றதன் மூலம் வீனசுக்கு , ரூ.4.25 கோடி பரிசுத் தொகையாகக் கிடைத்தது. 2வது இடம்பெற்ற செரினா ரூ.2.1 கோடி தொகையைப் பெற்றுக் கொண்டார்.
வில்லியம்ஸ் குடும்பத்தினர் தொடர்ந்து 3வது முறையாகத் தொடர்ந்து யு.எஸ். ஓபன் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர். சகோதரிகள் 2 பேரும் இதுவரை 7 முறை மோதியுள்ளனர். அவற்றில் 5 போட்டிகளில் வீனசும்2ல் செரினாவும் வெற்றி பெற்றுள்ளனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications