அண்ணா பிறந்தநாள் - 425 கைதிகள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணாதுரையின் 93-வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 425கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதையொட்டி, ஆயுள் தண்டனைக் கைதிகளில் 10 ஆண்டு தண்டனையை அனுபவித்தவர்களை விடுதலை செய்யதமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல, பிற கைதிகளுக்கு 6 மாத கால தண்டனையைக் குறைக்கவும் தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 61 ஆயுள் கைதிகள் மற்றும் 364 பிற கைதிகள் வரும் 15ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றுமாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications