For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 கடத்தல்காரர்கள் பெயர் விவரம் தெரிந்தது

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

விமானக் கடத்தில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளில் 4 பேரின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது. இதில் 2 பேர்சகோதரர்கள்.

புளோரிடாவில் வசித்து வந்த அரேபிய சகோதரர்களான அட்னான் புகாரி, அமீர் அப்பாஸ் புகாரி ஆகிய இருவரும் உலகவர்த்தக மையத்தின் மீது மோதிய விமானத்தில் இருந்துள்ளனர். இவர்களின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது இதில்ஒருவர் பயிற்சி பெற்ற பைலட் என்று தெரியவந்துள்ளது.

இவர்களது வீட்டிலிருந்து விமானங்கள் தொடர்பான புத்தகங்கள், போலி பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்சிக்கியுள்ளன.

இவர்கள் தவிர முகம்மத் ஆஷா என்பவருக்கும் அவருடன் இருந்த இன்னொரு நபரும் இந்தச் சம்பவங்களில் தொடர்புள்ளதாகத்தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X