பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஐரோப்பிய தூதரக அதிகாரிகள்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் நடத்தும் எனக் கருதப்படுவதால் அண்டை நாடானபாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேறஆரம்பித்துள்ளனர்.
தேவைப்பட்டால் இந்த எஞ்சியிருக்கும் ஊழியர்களும் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற உடனடிவிசாக்கள் வழங்கத் தயாராக இருக்குமாறு இந்தியா போன்ற அருகாமை நாடுகளிடம் இந்த நாடுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டனர்.
பாகிஸ்தானில் தான் தனது தளத்தை அமைத்து ஆப்கானிஸ்தானைத் தாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தூதரக ஊழியர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆபத்து வரும்எனக் கருதப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் ஒரு மாதம் டூர் மேற்கொள்ள இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications