தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க புதுவை கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்திற்கு காவிரி நீர் வந்தால்தான் புதுவைக்கு உரிய காவிரி நீர் கிடைக்கும். எனவே விரைவாகதமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு பாண்டிச்சேரி கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யுமானால், பாண்டிச்சேரியும் கூட்டாகசேர்ந்து மனுச் செய்யும்.
தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக வந்து சேர்ந்தால்தான் பாண்டிச்சேரிக்குரிய தண்ணீர் கிடைக்கும். காவிரிப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.
காரைக்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான பாசனப் பயிர்கள் தண்ணீரின்றி வாடுகின்றன என்றார் சண்முகம்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications