சென்னை, கோவை மேயர் பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவிருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில்அ.தி.மு.க. சார்பாக மேயர் பதவிக்கும், நகராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெயலலிதா வெளியிட்டார்.
சென்னை மேயர் பதவிக்கு அ.தி.மு.கவின் மத்திய சென்னை செயலாளர் என். பாலகங்கா வேட்பாளராகநிறுத்தப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மேயர் பதவிக்கு டி. மலரவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:
பல்லாவரம்: பி. தான்சிங்
விழுப்புரம்: ஏ. நூர் முகமது
ஈரோடு: ஆர். மனோகரன்
பட்டுக்கோட்டை: ஆர். கார்த்திகேயன்
நாகப்பட்டினம்: எம். தமிழரசி
திருவாரூர்: எஸ். விஜயகுமாரி
புதுக்கோட்டை: எம். ராஜேந்திரன்
திருமங்கலம்: எம். ஜெயராமன்
நகராட்சி உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் இன்னும்பேச்சுவார்த்தை முடியவில்லை.
இதனால், சில நகராட்சி உறுப்பினருக்கான இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம். அப்போது, அதேஇடங்களில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள், தங்கள் மனுக்களை வாபஸ் பெற நேரிடும்.
அவர்கள் வாபஸ் பெறவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி











Click it and Unblock the Notifications