தொடர்ந்து அரபு நாடுகளிடம் அமெரிக்கா வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், 15 அரபு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவாக இணைய வேண்டும்என்று அமெரிக்கா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், இதற்காக அமெரிக்கா காலக்கெடு எதையும் விதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications