மதிமுகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இணையும் வாய்ப்பு இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டணியில் மீண்டும் இணையும் வாய்ப்பே இல்லை என்று வைகோவே அறிவித்துவிட்டார். இதில் நான் எதுவும்சொல்வதற்கில்லை.
பா.ம.க. மீண்டும் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்தால் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியிலிருந்து வெளியேறத்தேவையில்லை. இதை ராமதாசும் கூறியுள்ளார்.
தி.மு.கவுடன் ப. சிதம்பரத்தின் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளும். இதை அவர் என்னை சந்தித்து கூறினார்.
புதிய தமிழகம், கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துதுள்ளன. இருப்பினும்கிருஷ்ணசாமி இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் தெரிவிக்வில்லை என்று கூறினார் கருணாநிதி.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications