அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உதயம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
உள்நாட்டுப் பாதுகாப்புக்காக புதிய அமைச்சகத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக டாம் ரிட்ஜை அதிபர் புஷ் நியமித்துள்ளார்.
டாம் இப்போது பென்சில்வேனியா மாகாண கவர்னராக உள்ளார். டாம் எனக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார் எனவும் புஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications