பா.ம.க. சேலம் மேயர் வேட்பாளர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகஇரா.அருள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளிமக்கள் கட்சி இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.இந்தக் கட்சிக்கு சேலம் மாநகராட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ், மாநல பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர்இரா.அருள் சேலம் மேயர் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற