ஈவ் டீசிங்: பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈவ் டீசிங்கைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துப் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நாளை முதல்போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சமீப காலமாக ஈவ் டீசிங்கொடுமை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னையில் பெருகிவரும் ஈவ்டீசிங் கொடுமைகளைத் தடுக்க ஒவ்வொரு பெண்கள் கல்லூரி மற்றும்பள்ளியிலும் போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த பாதுகாப்பு நடைமுறைக்கு வரும் என்று முத்துக்கருப்பன் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications