For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர்களைக் குறைத்தால் செலவு குறையும்: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தால் அரசுக்கு ஏற்படும் செலவீனங்களில் பாதியைக்குறைக்க -முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காமராஜர் -முதல்வராக இருந்தபோது ஒன்பது அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது 27அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

இப்படி இருந்தால் அரசுக்கு செலவீனம் ஏற்படுவதை எப்படி தவிர்க்க -முடியும்?

எனவே, காமராஜர் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல, தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கையைஒன்பதாகக் குறைக்க வேண்டும்.

தற்போது -நடந்து கொண்டிருக்கும் -நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்குப் பின் பாட்டாளி மக்கள் கட்சிமத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X