இந்தியாவுக்கு நவீன ரஷ்ய டாங்கிகள்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள டி-90 ரகத்தைச் சேர்ந்த 26 நவீன டாங்கிகள் கப்பல் மூலம்இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இடார்-டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதன்படி தயாரிக்கப்பட்ட 26 போர் டாங்கிகள் தற்போது கப்பல் மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் 14 போர் டாங்கிகள் அடுத்த வாரத்திற்குள் அனுப்பப்படும்.
இந்த டாங்கிகளில் ராக்கெட்டுகள் மற்றும் ஷெல்களைப் பொருத்தித் தாக்க வல்ல அதி நவீன பீரங்கிகள்பொருத்தப்பட்டிருக்கும்.
தமிழகத்தின் சென்னை அருகே உள்ள ஆவடியில் டி-90 ரக போர் டாங்கிகளைத் தயாரிப்பதற்கு விரைவில்லைசன்ஸ் வழங்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications