அயோத்தி விவகாரம்: மக்களவையில் பெரும் அமளி
டெல்லி:
அயோத்தி விவகாரம் தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து, பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, இப்பிரச்சனையை எதிர்க் கட்சியினர்எழுப்பினர். மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும்அவர்கள் கரவொலி எழுப்பினர்.
இதுகுறித்து, உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள்கோரினர். பின்னர் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பி, பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பதில் அளிக்க அத்வானி அவையில் இல்லாததையடுத்து, "அவர் பயந்து கொண்டு ஓடிப்போய்விட்டார்" என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் எள்ளி நகையாடினார்.
பின்னர் தொடர்ந்து அமளி நிலவியதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications