மதுரை போலீஸ் அதிகாரியின் வாக்கி-டாக்கியைப் பறித்துக் கொண்டு ஓடிய கும்பல்
மதுரை:
மதுரையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் (எஸ்.ஐ.) வாக்கி-டாக்கியைப் பறித்துக் கொண்டு ஓடிய 4 பேரைப்போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை ரிங் ரோட்டில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை அந்த எஸ்.ஐ. ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவரை மடக்கிய 4 பேர், அவரிடமிருந்த ஒரு நவீன துப்பாக்கி, ஒரு சாதாரண துப்பாக்கிமற்றும் வாக்கி-டாக்கி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு ஓடினர்.
சுதாரித்துக் கொண்ட எஸ்.ஐ. அவர்களை வேகமாகத் துரத்தினார். ஆனால் அவர்களை அவரால் பிடிக்கமுடியவில்லை.
ஓடிய வேகத்தில் அந்த 2 துப்பாக்கிகளை மட்டும் அவர்கள் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஆனால்வாக்கி-டாக்கியை மட்டும் தூக்கிக் கொண்டு அந்தக் கும்பல் ஓடிவிட்டது.
அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார்சந்தேகிக்கின்றனர்.
அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications