இலங்கை: 2 கட்டமாய் உள்ளாட்சித் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் யாழ்பாணம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் மார்ச் 25ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு தாமதத்துக்குப் பின் இந்தத் தேர்தல் நடக்கிறது.
மொத்தமுள்ள 311 உள்ளாட்சிக் கவுன்சில்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முடிவடைந்தது. இதில் 240கவுன்சில்களுக்கு 20ம் தேதியும் பிற பகுதிகளில் (தமிழர் பகுதிகள்) 25ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications