போலி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சென்னை:
போலி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழககல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறினார்.
பல ஆண்டுகளாக தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயின்று ஏமாந்தவர்களுக்கு கவுன்சிலிங் அமைத்துதிரும்பவும் ஆசிரியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி சென்னையில் இன்று (திங்கள்கிழமை) கவுன்சிலிங் நடைபெற்றது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமானோர்கலந்து கொண்டனர். இந்த கவுன்சிலிங்கைப் பார்வையிட வந்த தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த கவுன்சிலிங் மூலம் 15,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படும்.
இதுவரை விண்ணப்பம் அனுப்பாதவர்கள் 15 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அரசின் ஒப்புதல் பெறாமல் நடத்தப்படும் போலி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மீது தமிழக அரசுகடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்படும் என்று தம்பித்துரை கூறினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications