4 தேனி மாணவர்கள் தற்கொலை: குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.25,000 உதவி
சென்னை:
போடிநாயக்கனூர் அருகே தற்கொலை செய்து கொண்ட 4 மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில்ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) கூறினார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலை கிராமத்தில் 6வது படிக்கும் 4 மாணவர்கள் குளத்தில்பிணமாக மிதந்தனர்.
இந்த 4 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பின்னர் நடந்த விசாரணையின்போது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சுரைக்காய் தோட்டத்திற்கு சென்று சுரைக்காய் திருடியுள்ளனர். அதைப் பார்த்ததோட்டக்காரர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆனால் எங்கே தங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்தால் அடிப்பார்களே என்று நினைத்த அந்த 4 சிறுவர்களும்தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பன்னீர்செல்வம், இந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கும் முதல்வர் நிவாரணநிதியிலிருந்து தலா ரூ.25,000 நஷ்டஈடு வழங்கப்படும் என்று கூறினார். இறந்துபோன 4 பேரின் குடும்பத்துக்கும்தன்னுடைய இரங்கலையும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications