நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் பரபரப்பான சூழ்நிலையில்நாளை முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.
26ம் தேதி மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு ரயில்வேகட்டணங்களும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
28ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கலாம் என்றுஅஞ்சப்படுவதால் நாடாளுமன்றத்தைச் சுற்றி இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications