பீடி விற்பனைக்குத் தடை வந்தால் 7 லட்சம் பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பீடி, சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் பீடித்தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட பீடி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அப்துல் ஹமீத் செய்தியாளர்களிடம்கூறுகையில்,
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு தற்போது பொது இடங்களில் பீடி, சிகரெட்டுகள் பிடிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் பீடி,சிகரெட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப் போவதாக கூறப்படுகிறது.
அப்படி தடை விதிக்கப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.
எனவே இந்த முடிவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அப்துல் ஹமீத்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications