3வது ஏவுகணையையும் செலுத்தியது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் இன்று தன்னுடைய 3வது ஏவுகணையான அப்டாலியை ஏவி சோதனை செய்தது.
சிறிய வகையைச் சேர்ந்த அப்டாலி ஏவுகணையும் அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்தது. சுமார் 180கி.மீ. தூரம் சென்று தாக்க வல்லது இந்த ஏவுகணை.
அப்டாலி ஏவுகணை எல்லையில் உள்ள இந்தியப் பகுதிகளை மிக எளிதாகச் சென்று தாக்கும் திறன் கொண்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சனிக்கிழமை கோரிஏவுகணையை ஏவி சோதனை செய்த பாகிஸ்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை காஸ்னவி ஏவுகணையையும் ஏவியது.
நேற்று (திங்கள்கிழமை) தன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரானபர்வேஸ் முஷாரப் உரையாற்றிய நிலையில் இன்று அப்டாலியையும் அந்நாடு ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் சோதனைகளால் பயந்து விட மாட்டோம் என்று இந்தியா ஏற்கனவே கூறி விட்டது.
மே 25 முதல் 28ம் தேதி (அதாவது இன்று) வரை ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக முன்னதாகவே இந்தியாஉள்ளிட்ட அண்டை நாடுகளிடம் தெரிவித்து விட்டு தான் பாகிஸ்தான் இந்தச் சோதனைகளை நடத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications