செல்போன் மூலம் உடனுக்குடன் கருணாநிதிக்கு தகவல் அனுப்பிய சைதை திமுக வேட்பாளர்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் நடத்தி வரும் அராஜகங்கள் குறித்து திமுக வேட்பாளரான மா.சுப்பிரமணியம் செல்போனில் உடனுக்குடன் திமுக தலைமைக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
இத்தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சுப்பிரமணியம் சுற்றிச் சென்று ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுக ஏஜென்டுகளை வாக்குச் சாவடிக்குள் செல்லவிடாமல்அதிமுகவினர் தடுத்ததைத் தொடர்ந்து திமுகவினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சுப்பிரமணியமும் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் திமுகவினர் இதுகுறித்து முறையிட்டனர்.
சுப்பிரமணியம் உடனடியாக செல்போனைக் கையிலெடுத்துக் கொண்டு திமுக தலைமையைத் தொடர்பு கொண்டுஅதிமுகவினரின் அராஜகங்களைப் பற்றித் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்.
அவரைச் சுற்றிலும் திமுகவினரும் நின்று கொண்டு அவருக்குத் தேவையான தகவல்களை அளித்துக் கொண்டேஇருந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications