பின்தங்கும் திமுக: 6000 வாக்கு வித்தியாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்யிைல் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி வருகிறார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராதாரவி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இதுவரை 6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது.
இந்தச் சுற்றின்படி வாக்கு விவரம்:
ராதாரவி (அதிமுக)- 22,694
மா.சுப்பிரமணியன்- (திமுக)- 16,697












Click it and Unblock the Notifications