போலீசாருக்கு சயனைட் பிஸ்கெட் அனுப்பியவனுக்கு 7 வருடம் சிறை
கோயம்புத்தூர்:
போலீசாருக்கு சயனைட் தடவப்பட்ட பேரீச்சம் பழங்களையும் பிஸ்கெட்களையும் அனுப்பிய வாலிபருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வாலிபர் அக்பர். அவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்கடம் காவல்நிலையத்துக்கு ஒரு பார்சலை அனுப்பினார். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து குரியர் மூலம் இந்த பார்சலைஅனுப்பியிருந்தார்.
அதில் பேரீச்சம் பழங்களும் பிஸ்கெட்களும் இருந்தன. இந்த பண்டங்களைப் பார்த்தவுடன் போலீசாருக்கு பொறிதட்டியது. இதில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்த அவர்கள் அதை சாப்பிடாமல் சோதனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது இதில் சயனைட் தடவப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 3 மாதம் கழித்து கோயம்புத்தூரில் வைத்தேஅக்பரை வளைத்துப் பிடித்தனர்.
இவர் மீது விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன்,குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறையில் இருக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications