கிருஷ்ணகாந்த் உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நேற்று காலை மரணமடைந்த துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை முழு அரசுமரியாதையுடன் நடைபெறும்.
கிருஷ்ணகாந்த்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இன்று மாலை 3.30 மணிக்கு அவருடைய உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு நிகாம்போத் காட்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலை 5.25 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் உள்பட ஏராளமான தலைவர்கள் கிருஷ்ணகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications