ரஜினி ரசிகர்கள் கொதிப்பு
சென்னை:
ரஜினிகாந்த்தை ஒருமையில் அழைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்திருப்பது ரஜினிரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ரஜினி பெங்களூரில் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் பேசிய ராமதாஸ், ரஜினியைக்கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
"பாபா" படத்தின் மூலம் ரசிகர்களுக்கு சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் தான் ரஜினி கற்றுக் கொடுத்துள்ளார்என்று கூறிய ராமதாஸ், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரப்பனைக் கொல்ல வேண்டும் என்று கூறிய ரஜினியின்"பாபா" படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்றும் ராமதாஸ் பேசினார்.
ராமதாசின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்ளை மிகவும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
மேலும் ராமதாஸ் பேசும் போது ரஜினியை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது. இது ரஜினி ரசிகர்களின்கோபத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications