பீடி, சிகரெட் கேட்டு மரத்தில் ஏறி போராடிய மதுரை சிறைக் கைதிகள்
மதுரை:
தங்களுக்கு பீடி, சிகரெட் கொடுக்க வேண்டும் என்று கோரி மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் அங்குள்ளமரத்திலும் காம்பவுண்ட் சுவரிலும் ஏறி நின்று கொண்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் திடீரென்று மரங்களின் மீதும் காம்பவுண்ட் சுவர் மீதும் ஏறிநின்று கொண்டு கீழே இறங்க மறுத்தனர்.
தங்களுக்கு பீடி மற்றும் சிகரெட் வழங்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்தால் தான் கீழே இறங்குவோம் என்று கூறிகைதிகள் அடம் பிடித்தனர்.
அவர்களை கீழே இறங்குமாறு சிறை அதிகாரிகள் பலமுறை கூறியும் அவர்கள் கீழே இறங்க மறுத்தனர்.
இதையடுத்து தீயணைப்புத்துறையினரை அழைத்த சிறை அதிகாரிகள் அவர்களை வைத்துக் கொண்டேமரத்திலிருந்தும் காம்பவுண்ட் சுவரிலிருந்தும் ஒரு வழியாகக் கைதிகளைக் கீழே இறக்கி, சிறைகளில் அடைத்தனர்.
மதுரை சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க வருபவர்களே அங்குள்ள கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்கிறார்கள்என்பதும் இதற்குப் பல போலீசாரும் உடந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-->
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications