For Quick Alerts
For Daily Alerts
Just In
26,000 கூட்டுறவு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அரசு திட்டம்: கருணாநிதி
சென்னை:
தமிழகம் முழுவதிலும் 26,000 கூட்டுறவுத் துறை ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய அதிமுக அரசுதிட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
முரசொலி பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியில் இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் வரிசையில் 26,000 கூட்டுறவு சங்கப் பணியாளர்களையும்வீட்டுக்கு அனுப்ப இந்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் செய்தி எனக்கு பெரும் வருத்தம் தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-->


