போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் பணம் சுருட்டிய போக்குவரத்து ஊழியர்கள்
காரைக்குடி:
போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் சுமார் ரூ.5 லட்சம் வரை சுருட்டிய தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின்காரைக்குடி பிரிவைச் சேர்ந்த 3 கிளை மேனேஜர்கள் மற்றும் 15 ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
காரைக்குடி பிரிவு போக்குவரத்துக் கழகத்தில் சமீப காலமாக அடிக்கடி "டிக்கெட் புக்கிங்" முறை மூலம் வசூலானதொகை அனைத்தும் நஷ்டக் கணக்கையே காட்டி வந்தது.
இதையடுத்து இது குறித்து உயர் அதிகாரிகள் "டிக்கெட் புக்கிங்" முறையை ரகசியமாகக் கண்காணித்தனர்.அப்போது தான் போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் ஏராளமான பணம் சுருட்டப்படுவது தெரிய வந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மூன்று கிளை மேலாளர்கள் உள்ளிட்ட 18 ஊழியர்கள்சேர்ந்து கொண்டு "கூட்டுக் கொள்ளை" அடித்துள்ளதும் தெரிய வந்தது.
போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் இது வரை இவர்கள் ரூ.5 லட்சம் வரை சுருட்டியுள்ளனர்.
அடுத்த ஓரிரு நாட்களில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications