For Daily Alerts
Just In
17ம் தேதி அதிமுக செயற்குழு கூடுகிறது
சென்னை:
அதிமுகவின் செயற்குழு வரும் 17ம் தேதியும் பொதுக் குழு வரும் 18ம் தேதியும் கூடவுள்ளன என்று அக்கட்சியின்பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில்நடைபெறவுள்ளது.
அதற்கு மறுநாள் அதே ராஜா முத்தையா மன்றத்திலேயே அதிமுகவின் பொதுக் குழுவும் கூடவுள்ளது.
இரண்டு கூட்டங்களிலும் அதனதன் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->


