For Daily Alerts
Just In
உலகின் பிரசித்தியான தேசிய பாடல் வந்தே மாதரம்
லண்டன்:
உலகின் மிகப் பிரசித்தி பெற்ற இரண்டாவது தேசியப் பாடலாக வந்தே மாதரம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்ததை ஐரிஷ்நாட்டின் தேசிய கீதம் இடம் பிடித்துள்ளது.
முதலிடத்தைப் பிடித்த ஐரிஷ் தேசிய கீதமான "A Nation Once Again", 1841ம் ஆண்டு தாமஸ் டேவிஸ் என்பவரால்எழுதப்பட்டது.
153 நாடுகளைச் சேர்ந்த 1.5 லட்சம் பேர் இந்த இன்டர்நெட் கருத்துக் கணிப்பில் பங்கேற்று வாக்களித்தனர்.
ஈராக், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் தேசிய கீதங்களும் முதல் 10 இடத்தைப் பிடித்துள்ளன.
-->


