சாத்தான்குளத்தில் வெற்றி உறுதி: அதிமுக மாணவர் அணி சபதம்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவதற்கு அதிமுகமாணவர் அணியினர் உறுதி பூண்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவகத்தில் மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாணவர் அணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் புலமைப் பித்தன், திண்டுக்கல் சீனிவாசன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவது என்றுஉறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும், அதிமுக மாணவர் அணியின் செயல்பாட்டை வேகப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் மாணவர்கள் என்ற பெயரில் பல பெரிசுகள் தான் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுகமட்டுமல்ல திமுகவிலும் இதே நிலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கட்சிகளிலுமே இளைஞர்அணியின் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் 40 பிளஸ் வயதானவர்களாகவும், மாணவர் அணியில்இருப்பவர்களில் பலர் பல் போன ஆசாமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications