சாத்தான்குளம் இடைத் தேர்தல்: திமுக போட்டியிடுமா?- 20ம் தேதி தெரியும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து வரும் 20ம் தேதி நடைபெறும் கட்சியின் செயல்திட்டக் குழுவில் முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கூறினார்.
நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் இதுகுறித்து கூறுகையில்,
சாத்தான்குளம் தேர்தல் குறித்து அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வரும் 20ம் தேதி திமுகவின் செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்துஅப்போது திமுக இறுதி முடிவைத் தெரிவிக்கும் என்றார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications