டச்டெல் தொலைபேசி எண்கள் இன்று முதல் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று முதல் டச்டெல் நிறுவனத்தின் தொலைபேசி எண்களின் முதல் இலக்கம் மாற்றப்படுகிறது.
சமீபத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி எண்களின் இலக்கங்கள் மாற்றப்பட்டன.பழைய எண்களுக்கு முன் 2 என்ற எண் சேர்க்கப்பட்டது.
இந் நிலையில் தனியார் தொலைபேசி நிறுவனமான டச்டெல் நிறுவனத்தின் எண்கள் இன்று முதல் மாற்றப்படுகிறது.
தற்போதுள்ள முதல் இலக்கமான 7 என்ற எண்ணுக்குப் பதில் இனிமேல் 52 என்ற எண்ணைச் சேர்க்க வேண்டும்.அதாவது 7100000 என்ற எண் இனிமேல் 52100000 என்று மாறும்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications