காஞ்சி மடத்தின் முன் போராட்டம்: பா.ஜ.க. எதிர்ப்பு
சென்னை:
காஞ்சி மடத்திற்கு முன் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்குபாரதீய ஜனதாக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சி சங்கர மடம் முன் போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியஅமைப்பினர் அறிவித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இந்தப் போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிராக பிறமதத்தினர் நடத்தும் போராட்டமாகவே கருத முடியும்.
காஞ்சிப் பெரியவரை பார்க்க வருவோரில் பெரும்பாலானவர்கள் தலித் மக்களே.
எனவே தலித் மக்களின் கட்சிகள் சார்பில் நடத்தும் போராட்டமாக இதை கருத முடியாது என்று கூறியுள்ளார்இல.கணேசன்.
தலித்கள் குறித்து காஞ்சி சங்கராசசாரியார் கூறிய சில கருத்துக்கள் தலித் அமைப்புகளை கோபப்படுத்தியுள்ளன.இது தொடர்பாக அவர் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications