ஏப்ரல் 12, 13ல் பி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம்,பொறியியல், விவசாய, காலநடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் ஏப்ரல்மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் மொத்தம் 36 நகரங்களில் 250 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் அடுத்த மாதம் 24ம் தேதி முதல்விண்ணப்பங்களை அனுப்பலாம.
இந்த முறை சில தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளும், எங்களது நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்கவிருப்பம் தெரிவித்துள்ளன. அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.
-->












Click it and Unblock the Notifications