For Daily Alerts
Just In
காஷ்மீரில் நில நடுக்கம்
டெல்லி:
காஷ்மீரில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.54 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிச்டர் அளவுகோலில் 4 ஆக இந்த நில நடுக்கம் பதிவாகி இருந்தது.
ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோஏற்பட்டதாகத் தகவல் இல்லை.


