For Daily Alerts
Just In
பவானியில் அணை: கேரளாவை கண்டித்து கோவையில் உண்ணாவிரதம்
கோவை:
கேரள மாநிலம் முக்காலியில் அணைகட்டுவதை எதிர்த்து கோவையில் கொங்கு இளைஞர்கள் பேரவை சார்பில்உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.
கேரள அரசு உடனடியாக அணைகட்டும் பணியை கைவிட வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


