• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

By Staff
|

சென்னை:

சட்டசபையில் வரும் 21ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் 2003-04ம் ஆண்டுக்கான நிதி நிலைஅறிக்கைக்கு (பட்ஜெட்) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக சட்டசபை வரும் 21ம்தேதி கூடுகிறது. அன்றைய தினமே நிதியமைச்சர் பொன்னையன் பட்ஜெட்டைத்தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில்நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

பட்ஜெட் தவிர பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான முறைகள், ஆன்லைன் லாட்டரிதொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X