For Daily Alerts
Just In
ஆஸ்திரேலிய முருகன் கோவில் தேர் திருவிழா
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேசில்ஸ் (mayshills) என்ற இடத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் தேர்த்திருவிழா நடந்தது.
இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உற்சவத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும்,நேர்த்திக் கடன்களைச் செலுத்தியும் பக்தி பரவசத்துடன் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-->
Comments
Story first published: Tuesday, March 18, 2003, 5:30 [IST]