தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை "கிடுகிடு" உயர்வு
Subscribe to Oneindia Tamil
தசென்னை:
பெெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரிகள் தமிழக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்துதமிழகத்தில் அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன.
2003-04ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.இதில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான வரிகள் உயர்த்தப்பட்டன.
பெட்ரோல் வரி 30 சதவீதமாகவும், டீசல் வரி 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டன.
இதையடுத்து தமிழகத்தில் நேற்று நள்ளிரவிலிருந்தே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின்விலைகள் உயர்ந்தன.
ரூ.36.39க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.36.56ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை ர.24.28லிருந்து ரூ.24.65ஆக அதிகரித்துள்ளது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications